கமலை வெல்ல முடியுமா ? கடும் போட்டி! அஜித்துடன் விஜய் மோதுவது நல்லதா ? 1000 கோடி அடிக்கப்போவது யார் ?

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 янв 2025

Комментарии • 18

  • @subramanimani4616
    @subramanimani4616 13 дней назад +1

    புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா 🙏 அபூர்வ சகோதர்கள் பொக்கிஷம் 👍🎥

  • @Subramaniammaheswary
    @Subramaniammaheswary 15 дней назад +3

    புது வருட வாழ்த்துகள் ஐயா,
    என்னதான் வித்தியாசமமான படம் கமல் sir கொடுத்தாலும் தமிழ் நாட்டு மக்களுக்கு காலம் கடந்து தான் மண்டையில் ஏறும்

  • @sathyamoorthivmk403
    @sathyamoorthivmk403 17 дней назад +2

    ❤❤❤❤❤❤அனைவருக்கும் ஜனவரி புத்தாண்டு வாழ்த்துக்கள்👍👍👍👍👍👍 ரசிக பொது மக்களுக்கு அபூர்வ சகோதரர்கள் உன்னால் முடியும் தம்பி ராஜா அப்பு கேரக்டரில் கமல்ஹாசன் மௌவுளி ஸ்ரீ வித்யா மனோரமா கொச்சின் ஷுட் நாளை நமதே வெற்றி நமதே💪💪💪💪💪💪❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @loganathans1219
    @loganathans1219 17 дней назад +2

    உங்களுக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்.

  • @mohamedrafeek5552
    @mohamedrafeek5552 17 дней назад +3

    Waiting for indian 3 and thuglife and kalki2

  • @sahubarali.m508
    @sahubarali.m508 17 дней назад

    🤝

  • @vimalkumarv7351
    @vimalkumarv7351 17 дней назад

    Happy new year wishes sir

  • @krishnankolamayer1024
    @krishnankolamayer1024 18 дней назад +4

    வணக்கம் சார,நான் தொடர்ந்து உங்களுடைய காணொளியை, புதிய ஆண்டில் 2025 பிறந்துவிட்டது தயவுசெய்து உங்கள் காணொளியின் தொடக்க இசையை கொஞ்சம் மாற்றி விடுங்கள் சார் .....

    • @cinemamurasam
      @cinemamurasam  18 дней назад +2

      கண்டிப்பாக மாற்றலாம். புதிய டிசைன் தயாராகிறது.

    • @sahubarali.m508
      @sahubarali.m508 17 дней назад


      நன்றி.
      ஆனால் கொஞ்சம் கம்மியா இருக்கட்டும்.! ஐயா 🥰

  • @SanthoshKumar-ep4gk
    @SanthoshKumar-ep4gk 18 дней назад

    All the best for your health sir..

  • @kumargunes3048
    @kumargunes3048 12 дней назад

    Mark my words thuglive 1000cr nichayam

  • @ketheesseevaratnam633
    @ketheesseevaratnam633 17 дней назад

    I think, Amaran budget is more than100 Cr

  • @subburajsubburaj2047
    @subburajsubburaj2047 15 дней назад

    Nengha ennum uyir udam erukkangha la sir 😢

    • @cinemamurasam
      @cinemamurasam  14 дней назад

      இன்னும் உங்களுடன் பேச வேண்டியதிருக்கே ,, அதான் உங்க நிலமை எப்படி?

  • @unniunnikrishnan2591
    @unniunnikrishnan2591 17 дней назад

    𝘏𝘢𝘱𝘱𝘺 𝘕𝘦𝘸 𝘠𝘦𝘢𝘳💕
    𝘎𝘰𝘰𝘥 𝘐𝘯𝘧𝘰𝘳𝘮𝘢𝘵𝘪𝘰𝘯👍

  • @rajjony8160
    @rajjony8160 18 дней назад

    Indian 3 vittutingaleya... kandippa this deepavaliku Indian 3 or anbariv padam ethp ondru varum nichayamaha